அமெரிக்காவில் இடம்பெற்ற கோர விபத்தில் இந்திய மருத்துவர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் இடம்பெற்ற விபத்தில் இந்திய மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சமபவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த ராமமங்கலத்தை சேர்ந்தவர் மினி வெட்டிக்கல் (வயது 52). மினி வெட்டிக்கல் அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். ஆஸ்பத்திரியில் பணி முடிந்து வீட்டுக்கு காரில் வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், மினி வெட்டிக்கல் வந்த கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த டாக்டர் மினி வெட்டிக்கல் படுகாயம் … Continue reading அமெரிக்காவில் இடம்பெற்ற கோர விபத்தில் இந்திய மருத்துவர் உயிரிழப்பு!